tag:blogger.com,1999:blog-2512564042273747337.post466677461898853210..comments2023-11-09T02:34:45.425-08:00Comments on கனவு இல்லம்: Waste Management - குப்பைகளை கழிக்கும் முறை-1gomathihttp://www.blogger.com/profile/12472416544821681668noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2512564042273747337.post-71456536138237106722016-03-13T10:00:54.442-07:002016-03-13T10:00:54.442-07:00Thank you for your time to consolidate these thing...Thank you for your time to consolidate these things.Anonymoushttps://www.blogger.com/profile/00871102838790549769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-1557661169917856722014-08-15T02:44:47.790-07:002014-08-15T02:44:47.790-07:00நாம் ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளேயே எவ்வளவு குப்பைக...நாம் ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளேயே எவ்வளவு குப்பைகளை உருவாக்குகிறோம்???? இதுவரையில் நாம் வீட்டில் சேரும் குப்பைகள்.....வீசும் உணவுப்பொருட்கள், அவ்வப்போது காகிதங்கள், போத்தல்கள்... இதுமட்டும்தான் என்றிருந்தேன்.
எவ்வளவு அருமையான யோசனை. நான் இதை இன்றே பின்பற்றப்போகிறேன் Aranganayagi ARASANhttps://www.blogger.com/profile/16859130540166038112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-47189367470466438512013-05-01T04:07:34.926-07:002013-05-01T04:07:34.926-07:00நல்ல யோசனை இதை எல்லோரும் பின்பட்ட்ற வேண்டுமே?நல்ல யோசனை இதை எல்லோரும் பின்பட்ட்ற வேண்டுமே?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-47386638093628980022013-02-12T04:52:13.248-08:002013-02-12T04:52:13.248-08:00Nicely written!
Nicely written!
Theepzhttps://www.blogger.com/profile/05750419706048497786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-86522516148342151702013-01-25T09:01:57.349-08:002013-01-25T09:01:57.349-08:00அருமையான, பயனுள்ள பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்தி...அருமையான, பயனுள்ள பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி. வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-70642228469133439582013-01-25T01:26:26.863-08:002013-01-25T01:26:26.863-08:00need to say again and again to gain good resultneed to say again and again to gain good resultgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-12865440210774055912013-01-23T19:46:39.544-08:002013-01-23T19:46:39.544-08:00அவர்கள் உண்மைகள்
உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் ...அவர்கள் உண்மைகள்

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

நீங்கள் சொவது சரிதான்..ஆனால் எல்லாவற்றையும் அரசாங்கத்தின் மீதே பழி தூக்கி போடாமல் நம் வீட்டில் இருந்து நாம் கழிக்கும் குப்பைகளை நாம் control செய்வது அவசியம் தானே.அரசாங்கம் செய்யும் போது செய்யட்டும்.சின்ன சின்ன பழக்க வழக்கங்கள் மூலம் ஒரு சில மாற்றங்களாவது நாம் சிந்தித்து செயல் படுத்த முனையலாம் ...உதாரணத்திற்கு கடைக்கு செல்லும் போது துணி பைகள் எடுத்து செல்லலாம்.ஒரு சில பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டையவது அது குறைக்கும் தானே..gomathihttps://www.blogger.com/profile/12472416544821681668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-80751679706189673752013-01-23T19:40:56.500-08:002013-01-23T19:40:56.500-08:00வை.கோபாலகிருஷ்ணன் அய்யா ...
உங்கள் வருகைக்கும் பத...வை.கோபாலகிருஷ்ணன் அய்யா ...
உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
திருமதி. ரஞ்ஜனி நாராயணன் blog கில் கிளறி பார்கிறேன் அய்யா :-)gomathihttps://www.blogger.com/profile/12472416544821681668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-91583644284310724882013-01-23T18:16:09.984-08:002013-01-23T18:16:09.984-08:00நீங்கள் சொல்லவது அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைமுறை...நீங்கள் சொல்லவது அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் இதே முறையை மக்கள் கடைபிடிக்கலாம் ஆனால் அரசாங்கம் அதை செயல்படுத்த முனையாவிட்டால் எல்லாம் ஒரே இடத்தில்தான் குவியும். அதனால் அரசாங்கம் இதற்கு முறையாக நடை எடுக்க வேண்டும் அதன் பின் மக்கள் அதனை பின்பற்ற முயற்சிப்பார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-36538106056622514442013-01-23T10:56:51.695-08:002013-01-23T10:56:51.695-08:00//ஒரு வீட்டில் இருந்தே இத்தனை குப்பைகளை உருவாக்குக...//ஒரு வீட்டில் இருந்தே இத்தனை குப்பைகளை உருவாக்குகிறோம்.ஒரு ஊர்,நகரம், என்றால் எவ்வளவு கழிவுகள்?//

நினைத்தாலே தலையைச்சுற்றுவதாகத்தான் இருக்கிறது.

இதே ‘குப்பை’ யைப்பற்றி த்ன் அனுபவத்தை திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவ்ர்கள் தன் WORDPRESS வலைத்தளத்த்தில் மிகவும் நகைச்சுவை கலந்தி எழுதியிருந்தார்கள்.

ranjaninarayanan.wordpress.com என்பதில் சென்று ‘குப்பை’யைக்கிளறினால் “குப்பை” என்ற தலைப்பில் அவர்கள் எழுதின “குப்பை” கிடைக்கலாம்.

தனது ஒருநாள் அனுபவத்தை மிகவும் அழகாக நகைச்சுவையாகக் கூறியிருந்தார்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-32020530124896330472013-01-23T10:45:59.271-08:002013-01-23T10:45:59.271-08:00எல்லோருமே சிந்திக்க வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு....எல்லோருமே சிந்திக்க வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு.
குப்பை பற்றிய சமூகஃ விழிப்புணர்வு எல்லோருக்குமே மிகவும் அவசியமாகும். தொடர்ந்து எழுதுங்கள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com