tag:blogger.com,1999:blog-2512564042273747337.post5814219717074826265..comments2023-11-09T02:34:45.425-08:00Comments on கனவு இல்லம்: வாதாபி நகர விஜயம்!!!-3gomathihttp://www.blogger.com/profile/12472416544821681668noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2512564042273747337.post-39340799939859523752012-08-12T05:34:34.023-07:002012-08-12T05:34:34.023-07:00நன்றி ஆசியா and தவமணி அண்ணா..நன்றி ஆசியா and தவமணி அண்ணா..gomathihttps://www.blogger.com/profile/12472416544821681668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-5877573476709883772012-08-12T05:33:44.084-07:002012-08-12T05:33:44.084-07:00நன்றி மகி...
videos youtube ல இருந்தது..என்னோட vid...நன்றி மகி...
videos youtube ல இருந்தது..என்னோட videos அ எடிட் பண்ணி கட் பண்ணி சவுண்ட் add பண்ணி போடறதுக்குள்ள ரெம்ப நாள் ஆகிடும்.அதான் ரெடி யா இருந்தத போட்டுட்டேன்...

கண்டிப்பா போயிட்டு வாங்க..oru good news...பாதாமி இன்னும் கொஞ்ச நாட்களில் international heritage site ஆக மாற போகுது...

நீளம் தான்...இருந்தாலும் படிப்பீங்கனுதான் ...

நானும் இந்த பதிவுக்காக தேடும் போதுதான் அந்த தளம் கிடச்சுது...இனிமேதான் நல்லா பார்க்கணும்...gomathihttps://www.blogger.com/profile/12472416544821681668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-40163543568477866952012-08-11T17:39:57.929-07:002012-08-11T17:39:57.929-07:00படம் போட்டு கதை சொல்லி இருக்கீங்க கோம்ஸ். இந்த பாண...படம் போட்டு கதை சொல்லி இருக்கீங்க கோம்ஸ். இந்த பாணி கூட வித்தியாசமாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்க.தவமணிhttps://www.blogger.com/profile/06004953070177731119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-75626016185454325232012-08-11T11:35:59.132-07:002012-08-11T11:35:59.132-07:00அருமை கோமதி,நான் இந்த பயணத்தொடரை வாசிக்க ஆரம்பிக்க...அருமை கோமதி,நான் இந்த பயணத்தொடரை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது இருந்த ஆர்வம் இன்னும் அதிகமாகிறது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512564042273747337.post-36026664362034663632012-08-10T15:51:31.831-07:002012-08-10T15:51:31.831-07:00நல்ல பதிவு கோமதி! நிறைய நேரம் செலவிட்டு பதிவை கம்ப...நல்ல பதிவு கோமதி! நிறைய நேரம் செலவிட்டு பதிவை கம்போஸ் செய்திருப்பீங்க! பாராட்டுக்கள்! :)

படங்கள், அங்கங்கே கல்கியின் வார்த்தைகளுடனே கோட்டைக்குள் கூட்டிச் சென்றது நல்லா இருக்கு. வீடியோஸ் நீங்க எடுத்ததா என்ன? அதில ஒரு தொப்பி போட்டவர்:) அங்கும் ஓடிகிட்டே இருக்காரே..உங்க guide-ஓ? :))

வாதாபி போகவேண்டும் என்ற ஆசையைத் தூண்டி விட்டுட்டீங்க! அதுக்கு முன்னால சிவகாமி சபதத்தை ஃப்ரெஷ்ஷா ஒரு முறை படிச்சு ரீஃப்ரெஷ் பண்ணிட்டுதான் போவேன்.

நல்லதொரு பதிவு. படங்கள் நிறைய இருப்பதால் பதிவு கொஞ்சம் நீஈஈஈஈளமாக இருக்கிறது போல தோணுது! ;) அடுத்ததா குடவரைக் கோயில் பதிவுகளா?

உங்க பதிவைப் படிச்சுட்டு, அப்படியே "A wandering mind" போயிட்டேன்! நல்லதொரு தளத்தை அறிமுகம் செய்தததுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com