Pages

Wednesday, July 11, 2012

பாட்டில் recycling

இன்னைக்கு பதிவும் பாட்டில் recycling பத்திதான்...

உங்க வீட்டுல சின்ன குழந்தைகள் இருந்தாங்கன்னா இத அவகளுக்கு ஒரு craft ஐடியா வா சொல்லி கொடுங்க...இல்ல சில சமயம் நமக்கே அழகா வரைய  வராது  ...அவங்களும் இந்த technique use பண்ணலாம்...    

Image : alphamom.com


இத செராமிக் tiles ல பண்ணலாம்..இல்ல கனமான craft அட்டைகள் ல்ல கூட பண்ணலாம்...  ஈஸி ஐடியா தானே... 

அப்படியே இந்த ஐடியா வும் கொஞ்சம்  பாருங்க ... சில சமயம் கடைகள் ல்ல கவர் ல வாங்கிட்டு வர பொருட்கள் ல வக்குரதுக்கு தகுந்த டப்பா கிடைக்காது...அத ஒரு முடிச்சு போட்டோ இல்ல ஒரு ரப்பர் பேண்ட் சுற்றியோ வைப்போம்.இந்த ஐடியா வ பாருங்களேன்...  

Image: Facebook

4 comments:

  1. இரண்டாவது ஐடியா முன்னாலயே பார்த்து இருக்கேன். பாட்டில் பூக்கள் கலக்கலா இருக்கு.

    ReplyDelete
  2. ஹாய் imma டீச்சர்... சௌக்கியமா ....
    ரெண்டாவது ஐடியா facebook ல வந்ததுதான்...

    ReplyDelete
  3. பிங்க் பூக்கள் அட்டகாசமா இருக்கு! :) இரண்டாவது ஐடியா எனக்கு இப்பதான் தெரியும். நிறைய வாட்டர் பாட்டில் வாங்கறவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.

    ReplyDelete
  4. கலக்கலா இருக்கு

    ReplyDelete