இது அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த வழி முறைதான்...இருந்தாலும் என்னை போல கற்றுகுட்டிகளுக்காக இதை பகிர்கிறேன்.அலுமினிய குக்கரின் உள்பக்க கருமையை போக்க எலுமிச்சை சிறந்த வழி என்று படித்து இருக்கிறேன்.இவ்வளவு நாள் அந்த குறிப்பை உபயோகபடுத்தும் அளவுக்கு குக்கரில் கருமை படிய வில்லை.
இப்போது கொஞ்சம் கருமை படிந்து இருந்தது.அடியில் நீரில் இரண்டு எலுமிச்சை தோல்களை போட்டு வழக்கம் போல் மேலே பாத்திரம் வைத்து சாதம் வைத்து இறக்கினேன்.
குக்கரை திறந்த போது குக்கர் பளபளத்தது :-)
தொடர்புடைய பதிவுகள்:
FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும்