Showing posts with label வீட்டு காய்கறி தோட்டம். Show all posts
Showing posts with label வீட்டு காய்கறி தோட்டம். Show all posts

Monday, May 21, 2012

வீட்டு காய்கறி தோட்டம்


இது என்னோட குட்டி வீட்டு காய்கறி தோட்டம்...விதை போட்டு இரண்டு வாரங்கள் ஆக போகுது...குட்டி குட்டி செடிகள் மண்ணில் தோன்றி இருக்கின்றன...தினம் தினம் ஒவ்வொரு செடியா மண்ணை கீறி வெளிய  வரத பாக்கறதே ரெம்ப சந்தோசமா இருக்கு... உங்கள் பார்வைக்கு...


கொத்தவரங்காய் 

வெண்டைக்காய் 

மிளகாய் 

தக்காளி 

பீன்ஸ் 

கத்திரிக்காய் 

பீட்ரூட் 

தோட்டத்துல பாத்தி கட்டி 

பாகற்காய் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...