Friday, January 18, 2013

வைரம் போன்று மின்னும் பதிவர்கள்

தமிழ் பதிவர் உலகத்தின் முன்னணி Blog ஆன http://blogintamil.blogspot.in/ ன் வைரங்கள்!!! பதிவில் "வைரம் போன்று மின்னும் பதிவர்கள் ....!!! பகுதியில் கனவு இல்லம் blog ம் இடம் பிடித்திருக்கிறது.


காலையில் எழுந்த உடன் இந்த செய்தி என்னை வரவேற்றது.இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது.உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.இடுகையில் இடம்பிடித்த மற்ற வைரங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


திருமதி.மனோ சாமிநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.





6 comments:

  1. வணக்கம் கோமதி! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வைரமென மின்னும் பதிவராக ஜொலிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. ஜொலித்திடும் வைரமாக இன்று வலைச்சரத்தில் மின்னியுள்ள தங்களின் வலைத்தளத்திற்கு என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. என் அன்பு வாழ்த்துக்கள் கோமதி.

    ReplyDelete
  5. வாழ்த்திய அனைவருக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...