இது என்னோட குட்டி வீட்டு காய்கறி தோட்டம்...விதை போட்டு இரண்டு வாரங்கள் ஆக போகுது...குட்டி குட்டி செடிகள் மண்ணில் தோன்றி இருக்கின்றன...தினம் தினம் ஒவ்வொரு செடியா மண்ணை கீறி வெளிய வரத பாக்கறதே ரெம்ப சந்தோசமா இருக்கு... உங்கள் பார்வைக்கு...
கொத்தவரங்காய் |
வெண்டைக்காய் |
மிளகாய் |
தக்காளி |
பீன்ஸ் |
கத்திரிக்காய் |
பீட்ரூட் |
தோட்டத்துல பாத்தி கட்டி |
பாகற்காய் |
தோட்டம் அழகா இருக்குங்க கோமதி! தோட்டத்தில பாத்தி கட்டி... என்ன விதைச்சிருக்கீங்க? :)
ReplyDeleteபுது விதைகள் மண்ணைக் கீறி முளை விடுவதைப் பார்ப்பதே ஒரு சந்தோஷம்தான்! ஹேப்பி கார்டனிங் & குட் லக்! :))))
ரெம்ப நன்றி மகி...
ReplyDeletegardening ல நேரம் போறதே தெரியாது...
எல்ல காய்கறி யும் போற்றுகேன்... பாக்கலாம் எப்படி வருதுன்னு...
இது வீட்டு தோட்டமல்ல வீடே தோட்டமாக இருக்கிறது. தோட்ட வீடுன்னு சொல்லுங்க. அபாரம். மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.
அறிமுகம் செய்தவர்-தியானா
பார்வையிட முகவரி -வலைச்சரம்
அறிமுகம்செய்த திகதி-31.07.2014
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-7: சின்ன வயதில் கனவு சுமந்த வாழ்க்கை சின்னநெஞ்சில் வடம் பிடித்தது துள்ளித்திரியும் வயதினிலே தூண்டில் போட்டு விளையாடிய காலங்கள் ...
வாருங்கள்அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-