கார்த்திகை வந்தாச்சு.எல்லா வேலைகளுக்கும் நடுவே வெண்கல விளக்குகளை பள பள என்று விளக்குவது ஒரு பெரிய வேலை தானே...அதுவும் நிறைய விளக்குகள் இருந்தால் அதிக அளவு நேரம் இதற்கே செலவிட வேண்டி இருக்கும்.அந்த நேரத்தை குறைப்பதற்க்கான ஒரு எளிய வழி தான் இந்த பதிவு.
இந்த வழி அவள்விகடனிலையோ சிநேகிதிலையோ படிச்சா நினைவு...இந்த முறை உபயோகபடுத்தி பார்த்தேன்.
தேவையான பொருட்கள் :
கையளவு புளி
ஒரு பெரிய பாத்திரம்
முதலில் கையளவு புளி எடுத்து கொண்டு பாத்திரம் முழுக்க நீர் நிரப்பி அதில் கரைத்து கொள்ளவும்.
பின் அனைத்து விளக்குகளையும் இந்த நீரில் ஊற வைக்கவும்.
ஒரு நாள் இரவு முழுவதும் ஊறலாம்.
காலையில் விளக்குகளை எடுக்கும் போதே நல்ல பள பளப்பாகத்தான் இருந்தது.பின் நீங்கள் உபயோகிக்கும் பவுடர் (நான் பீத்தாம்பரி உபயோக படுத்தினேன்) கொண்டு லேசாக தேய்த்து கழுவி விடுங்கள்.
எப்போதும் ஆகும் நேரத்தை விட பாதி கூட ஆக வில்லை.
அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.
சரியான நேரத்தில் மிக அருமையான உபயோகமுள்ள ஒரு நல்ல பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Useful tips Gomathi..can you suggest some method for silver vilakku as well?
ReplyDeleteஉங்கள் பதிவின் Font நன்றாக இருக்கிறது. என்ன Font என்று சொல்ல முடியுமா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletethannk u for useful tips.
ReplyDeleteNanri malar,Mahi ,kandhasami ayya,roja corner...
ReplyDeletemahi , வெள்ளி பாத்திரத்திற்கு விபூதி வச்சு தேய்ச்சா கொஞ்சம் நிறம் கொடுக்கும்.இப்போ கடைகள் ல்ல ஒரு சொளுதியன் கிடைக்குதுப்பா ...அது ரெம்ப நல்லா இருக்கு.வாங்கிட்டு ஒரு பதிவா போடுறேன்.பேர் ஞாபகம் வர மாட்டேங்குது.
ReplyDeleteபழனி.கந்தசாமி அய்யா http://www.google.com/transliterate/Tamil ல normal பொன்ட் தான் உபயோகபடுத் தறேன்.
ReplyDeleteI do use viboothi...was wondering whether there will be some other better solutions! Thanks for the reply. :)
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteபீதாம்பரி உபயோகித்தால் ஒரு நாளில் கருப்பாகிவிடுகிரதே
ReplyDelete