Image Courtesy: everythingsimple
சமீபத்தில் நான் டூர் போயிருந்த இடத்துல ஒரு resort ல மூங்கில் தட்டி வச்சு dining ஹால் full ஆ கவர் பண்ணி இருந்தாங்க...பாக்கவும் ரெம்ப அழகா இருந்துச்சு...ரூம் um கூல் லா இருந்துச்சு... என்னோட வீட்டு முற்றம் / ஓபன் varanthah க்கு ஒரு மூங்கில் தட்டி போடணும் ன்னு ஆசை வந்துடுச்சு... இந்த படத்துல இருக்குற மாதிரி roll-able தட்டி யா இருந்த நல்லா இருக்கும்...
image Courtesy:sarawakianaii |
நீங்களும் உங்க வீட்டு பால்கனி க்கு இத ட்ரை பண்ணி பாக்கலாமே...
image courtesy: ventolite |
பால்கனி ல மட்டும் இல்லைங்க..லிவிங் ரூம் ல இருந்து எல்லா ரூம் க்குமே இது அழகா தான் இருக்கும்...
Image Courtesy : Shiva Shakthi enterprises |
வேணுங்கற கலர் ல கூட கிடைக்கும் போல இருக்கு..ஆனா எனக்கு அந்த natural கலர் ஏ நல்லா இருக்குற மாறித்தான் இருக்கு...
Image Courtesy: creativeblossoming |
இல்ல இந்த மாதிரி plain னா வாங்கி உங்களுக்கு புடிச்ச டிசைன் அ பெயிண்ட் பண்ணி வால் hanging காவும் உபயோக படுத்தலாம் ...
ஐடியா நல்லா இருக்கு கோமதி. ம்... natural தான் அழகா இருக்கும்.
ReplyDeleteஎங்க வீட்டுலயும் இருந்துது வெளியில. மாத்த நினைச்சபோது திரும்ப அதேபோல் கிடைக்கல. இப்போ wooden blind போட்டு இருக்கோம்.
மூங்கில் தட்டி படங்களில் பார்த்திருக்கேன், எங்க வீட்டுப்பக்கம் இதை யாரும் யூஸ் பண்ணிப் பார்த்ததில்லை, அழகா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை! :)
ReplyDeleteகோமதி, ஒரு சின்ன சஜஸன்..ப்ளாக் போஸ்ட் டைப் செய்கையில் மேலே "டைட்டில்" என்று ஒரு சிறிய பெட்டி இருக்கும், அதிலே டைட்டிலை டைப் செய்யுங்க.[In this post it is, "மூங்கில் தட்டி / Bamboo Blinds"]
டைட்டில் பார் காலியாக இருந்தால் உங்களை ஃபாலோ பண்ணும் மற்ற ப்ளாக்ஸ்ல உங்க போஸ்டின் டைட்டில் அப்டேட் ஆகாது. ஹோப் ஐ யம் நாட் கன்ஃப்யூஸிங் யூ! ;)
Good show
ReplyDeleteWhat is the price per square feet in Chennai ?
ReplyDelete