Tuesday, June 12, 2012

செய்திதாள் மறுசுழற்சி (Newspaper Recycling)

இன்னைக்கு மொதல்ல படங்கள பாப்போம்...அப்புறம் விசயத்துக்கு வருவோம்... 







                                   

Image : ecocornerindia

என்னங்க எதுல செஞ்சு இருக்காங்கன்னு கண்டு பிடிச்சீங்களா ..
நானும் மொதல்ல பாக்கும் போது பிளாஸ்டிக்கோ இல்ல ஓலை கூடைகள் ன்னு நினச்சேன்...
ஆனா எல்லாமே செய்தி தாள்கள் ள செஞ்ச பொருட்கள்... 
இதெல்லாம் eco friendly paints ல கோட் பண்ணிருகங்கலாம்...கழுவினா கூட ஒன்னும் ஆகாதாம்...உடையவும் செய்யாதாம்...

இதுல செடிகள் நடவோ இல்ல laundry bag ஆவோ fruit basket ஆவோ இல்ல jewels வைக்கவோ ....நீங்க பிளாஸ்டிக் டப்பாக்கள் எதுக்கெல்லாம் use பண்ணுரீங்கள்லோ  அதுக்கு மாற்றா இத உபயோகிக்கலாம்... 

நானும் முடிஞ்சா இப்படி ஒன்னு செஞ்சு பார்த்துட்டு படங்கள் போடுறேன்...
வாங்கனும்ன்னு நினைசீங்கன்னா இந்த பொருட்கள் கிடக்குற இடம் 

Ecocorner
1 St floor , Skyzonel , High Street phenoix, lower parel, mumbai -13
Ph No : 022 3004 2350
Email Id: ecocornerindia@gmail.com


3 comments:

  1. ஓலைக்கூடைகள் மாதிரியேதான் இருக்கு. பயனுள்ள தகவல்கள் கோமதி! உங்க கைவண்ணத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். :)

    ReplyDelete
  2. ஆமா மகி...நானும் பேப்பர் ன்னு படிச்சப்புறம், கூர்ந்து பாக்கும் போது தான் தெரிஞ்சுது...இதே அளவு பண்ண முடியுமான்னு தெரியல...இருந்தாலும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்கணும்...:-)

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...