Wednesday, November 7, 2012

பூக்கோலம்

தீபாவளிக்கு எல்லோரும் ரெடி ஆகிட்டே இருக்கீங்களா...
புது துணி , பட்டாசு க்கு அப்புறம் தீபாவளி ஸ்பெஷல் கோலம் வேற இருக்கே...
உங்களுக்காக அதிக நேரம் எடுக்காம எளிதா போடற பூக்கோலங்கள் இந்த பதிவுல ஷேர் பண்ணுறேன்.

இந்த கோலங்கள் அனைத்தும் எங்க டவுன்ஷிப்பில் நடந்த ஒரு போட்டியில் போடப்பட்டது.     










இதையும் பாருங்க 


11 comments:

  1. பூக்கோலங்கள் அத்தனையும் அழகோ அழகு. பாரட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அன்புடன் VGK

    ReplyDelete
  2. கண்ணுக்கு குளுமையான அழகான கோலங்கள்... நல்லா இருக்கு .

    ReplyDelete
  3. அருமை. அழகான ரங்கோலி கோலங்கள்.

    ReplyDelete
  4. என் முதல் வருகை. பூக்கள் கோலம் என்றால் அழகு. எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க ஊரில் ஒணம் டைம் மிக பெரிய அளவில் அலங்கரித்து பரிசுகள் எல்லாம் குடுப்பாங்க. நானும் மேலும் தொடர்கிறேன்.

    pls visit. www.vijisvegkitchen.blogspot.com

    thanks. Gomathy.

    ReplyDelete
  5. நன்றி சக்தி தாசன்.உங்கள் பக்கத்தில் இணைந்துள்ளேன்.

    ReplyDelete
  6. ஆசியா ம்மா ..நலமா...வருகைக்கு ரெம்ப நன்றி...வாதாபிக்கு அப்புறம் இப்போ தான் வாரீங்க...;-)

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் அய்யா...தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ராதாம்மா...தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி...(நானே அம்மா சொல்லிட்டேன்...உங்களுக்கு வயசு குறைவுன்னா மன்னிச்சு)

    ReplyDelete
  9. வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி விஜி.உங்க பக்கத்திற்கு வந்துட்டே இருக்கேன்..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் கோமதி. பார்த்தேன் உங்க பதிவு சிநேகிதி இதழில் வந்துள்ளது. படிக்கனும் என்றால் நிங்க எப்ப முடியுமோ அதை இங்கு வெளியிட்டால் எங்களுக்கு படிக்க ஒரு சான்ஸ். இந்தியாவிற்க்கு போகும் போதுதான் படிக்க முடியும். ஆசையாக இருக்கு.

    ReplyDelete
  11. உங்களுக்காகவே ஒரு பதிவு போட்டாச்சு ...உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி விஜி....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...