இன்னைக்கு பதிவும் பாட்டில் recycling பத்திதான்...
உங்க வீட்டுல சின்ன குழந்தைகள் இருந்தாங்கன்னா இத அவகளுக்கு ஒரு craft ஐடியா வா சொல்லி கொடுங்க...இல்ல சில சமயம் நமக்கே அழகா வரைய வராது ...அவங்களும் இந்த technique use பண்ணலாம்...
Image : alphamom.com |
இத செராமிக் tiles ல பண்ணலாம்..இல்ல கனமான craft அட்டைகள் ல்ல கூட பண்ணலாம்... ஈஸி ஐடியா தானே...
அப்படியே இந்த ஐடியா வும் கொஞ்சம் பாருங்க ... சில சமயம் கடைகள் ல்ல கவர் ல வாங்கிட்டு வர பொருட்கள் ல வக்குரதுக்கு தகுந்த டப்பா கிடைக்காது...அத ஒரு முடிச்சு போட்டோ இல்ல ஒரு ரப்பர் பேண்ட் சுற்றியோ வைப்போம்.இந்த ஐடியா வ பாருங்களேன்...
Image: Facebook
இரண்டாவது ஐடியா முன்னாலயே பார்த்து இருக்கேன். பாட்டில் பூக்கள் கலக்கலா இருக்கு.
ReplyDeleteஹாய் imma டீச்சர்... சௌக்கியமா ....
ReplyDeleteரெண்டாவது ஐடியா facebook ல வந்ததுதான்...
பிங்க் பூக்கள் அட்டகாசமா இருக்கு! :) இரண்டாவது ஐடியா எனக்கு இப்பதான் தெரியும். நிறைய வாட்டர் பாட்டில் வாங்கறவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.
ReplyDeleteகலக்கலா இருக்கு
ReplyDelete