முதலாவது பாட்டில்களை அழகிய flower vase ஆக மாற்றுவது...மிகவும் எளிதானதும் கூட...
![]() |
Image : paperplateandplane |
இங்கு கவனிக்க வேண்டியது மூன்று விஷயங்கள்
- பூக்களோட வண்ணத்தோட பாட்டில்களின் வண்ணமும் மேட்ச் பண்ணிருகாங்க...
- glitter உபயோகபடுத்தி decorate பண்ணிருக்காங்க...
- ஒரே நிறத்தின் வெவ்வேறு shadeகள் உபயோக படுத்தி பாட்டில்களை கலர் பண்ணிருக்காங்க .
ரெண்டாவது ஐடியா பாட்டில்களின் அடி பாகத்தை உபயோகப்படுத்தி தோரணங்கள் கட்டுவது ... நான் சொல்றத விட இந்த படத்த பார்த்தால் உங்களுக்கே புரியும்...