முதலாவது பாட்டில்களை அழகிய flower vase ஆக மாற்றுவது...மிகவும் எளிதானதும் கூட...
இங்கு கவனிக்க வேண்டியது மூன்று விஷயங்கள்
- பூக்களோட வண்ணத்தோட பாட்டில்களின் வண்ணமும் மேட்ச் பண்ணிருகாங்க...
- glitter உபயோகபடுத்தி decorate பண்ணிருக்காங்க...
- ஒரே நிறத்தின் வெவ்வேறு shadeகள் உபயோக படுத்தி பாட்டில்களை கலர் பண்ணிருக்காங்க .
ரெண்டாவது ஐடியா பாட்டில்களின் அடி பாகத்தை உபயோகப்படுத்தி தோரணங்கள் கட்டுவது ... நான் சொல்றத விட இந்த படத்த பார்த்தால் உங்களுக்கே புரியும்...
மூன்றாவது இரண்டு பாட்டில் களின் மேல் பாகத்தை மட்டும் உபயோகபடுத்தி அழகிய candle ஹோல்டர் களாக மாற்றுவது...
நான்காவது உங்கள் வீட்டு பால்கனிகளில் இந்த படத்தில் உள்ளது போல தொங்கும் செடி வகைகள் வளர்க்க பயன்படுத்தலாம் ...
ஐந்தாவது ஐடியா உங்கள் இல்லத்தில் நிறைய பத்திரிக்கை / புத்தகங்கள் வாங்கும் பழக்கம் இருந்தால் அனைவரும் படித்து முடிக்கும் வரை அந்த புத்தகங்களை வைக்க ஒரு ஹோல்டர் ஆக மாற்றலாம்...
ஐந்தும் எளிதாக செய்ய கூடிய அசத்தல் ஐடியாக்கள் தானே...
எல்லாமே சூப்பர் ஐடியாங்க .ஆனா நான் முதலிடம் கொடுப்பது அந்த தோரனங்களுக்கு !!!! மலர் வடிவில் அழகு அழகு .அடுத்தது முதல் படத்தில் உள்ள தொட்டிகளுக்கு .பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி angelin...
ReplyDeleteஎன்னோட favorite ட்டும் அதுதான்...glass மாதிரி ஒரு effect கிடைக்குது...
செடி தொட்டி நல்ல இருக்கு
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
கலக்குற மச்சி.. பிரமாதம் :)
ReplyDeleteநாகா பாஸ்...எல்லாம் நீங்க சொல்லி கொடுத்ததுதான்...:-D
ReplyDeleteநன்றி ஜோசப்
Love your blog :)
ReplyDeleteso cuteeee
ReplyDeletevery smart thinking
ReplyDeletelike your blog and want to share
ReplyDeleteநன்றி Varalakshmi
ReplyDeleteVery nice recycling.pLEASE ADD MORE IDEAS.
ReplyDeleteநன்றி நிஷா...கண்டிப்பாக...
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteநாகு
[need govt job?...visit www.tngovernmentjobs.in]
கேண்டில் ஸ்டாண்ட் ஐடியா சூப்பர்..
ReplyDelete