பழைய x -ray க்கள் - இது எல்லார் வீடுகள் லயும் கண்டிப்பா ஏதோ ஒரு அலமாரில ஒளிஞ்சுகிட்டு இருக்கும்...திரும்ப அது உதவாது...ஆனாலும் சில நேரம் நம்ம அந்த பழைய x ray க்கள தூக்கி போடாம வச்சுக்கிட்டு இருப்போம்...அத மறுசுழற்சி பண்ற ப்ராஜெக்ட்(!!) தான் இது...
x ray வையுமா அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது... ;-)
x ray ல வரையறதுக்கு பென்சில் தான் கரெக்ட் choice ... ஸ்கெட்ச் um உபயோக படுத்தலாம் .. ஆனா correction பண்ணனும்னா பென்சில்னா அழிச்சுட்டு வரஞ்சுக்கலாம்...
உங்களுக்கு வரைய தெரிஞ்சா ஓகே... இல்லன்னா உங்களுக்கு பிடிச்ச படத்து மேல x ray ய வச்சு easy யா trace பண்ணிடலாம்...
பிறகு போஸ்டர் கலர்ஸ் வச்சு கலர் பண்ணிபருங்க...சும்மா சூப்பரா இருக்கும்...இது நான் அப்படி பண்ணின ஒரு painting ...நான் வரஞ்சுதான் பண்ணிருக்கேன்...போஸ்டர் கலர்ஸ் and 3d கலர்ஸ் உபயோக படுத்திருக்கேன்...
சின்னதா ட்ரை பண்ணி பாக்கனும்னா butterfly வரஞ்சு ட்ரை பண்ணி பாருங்க...3 னு butterflies பெரிசு , சின்னது அதுக்கும் சின்னதா ஒண்ணுன்னு வரஞ்சு கலர் பண்ணி குழந்தைங்க ரூம்ல ஒட்டி பாருங்களேன்...
:) அழகா இருக்கு கோமதி! நல்லா வரைஞ்சு/ட்ரேஸ் பண்ணி இருக்கீங்க. கலரிங்-கும் பொருத்தமா இருக்குது.
ReplyDeleteநன்றி மகி...நான் trace பண்ணல..x ray மேலே வரைஞ்சுருகேன்...
ReplyDelete/நான் trace பண்ணல..x ray மேலே வரைஞ்சுருகேன்.../ கோமதி,இதில இருந்தே தெரியுதா, வரைவதில் எனக்கு அறிவு பூஜ்யம்னு!;))))) பார்த்து ரசிக்கறதோட சரிங்க! :)
ReplyDeletevery nice one
ReplyDelete