Thursday, July 12, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 3/பிளாஸ்டிக் ஸ்பூன் recycling

இதும் ஒரு recycling project தான்
சே...சான்சே இல்ல..உட்கார்ந்து யோசிப்பாங்களோ அப்படின்னு என்னை யோசிக்க வச்ச ஒரு DIY project இது... பிளாஸ்டிக் spoons அ கண்டிப்பா தூக்கி வீசாம collect பண்ண ஆரம்பிச்சுருக்கேன்...என்ன ஒரு creativity ...  
Project & Image Courtesy :   ohmyindia







இதுக்குள்ள ஒரு பல்ப் வச்சு connection கொடுத்தா இப்படி வரும்...

இன்னும் கலர் ஸ்பூன்ஸ் o இல்ல இந்த ஸ்பூன்ஸ் ye கலர் பண்ணி வச்சா இன்னும் பிரமாதமா இருக்கும்... சின்ன பாட்டில்கள் ல்ல  கூட ட்ரை பண்ணி பாக்கலாம்..



8 comments:

  1. சூப்பரா இருக்குங்க கோமதி!

    ReplyDelete
  2. ஹை!! இந்த ப்ராஜெக்ட்.... ஃபேஸ்புக்ல இருந்து என் மாணவர் ஒருத்தர் கொஞ்ச காலம் முன்னால அனுப்பினார். பண்ணிட்டு இருக்கேன். (கலர் & ஷேப் வேற.) ஸ்பூன்ஸ் இத்தனை சேர்க்கிறதுலதான் டிலே ஆகுது. ;( வாங்கிரலாம். வாங்கினா எப்பிடி ரீசைக்கிள் ஆகும் என்று பொறுமையாக சேர்க்கிறேன். ;)

    பல்ப் போடுறதானால் வெள்ளை ஸ்பூன்ஸ் & க்ளியர் பாட்டில்தான் பொருத்தம். எவ்வளவு பாதுகாப்பு என்று தெரியல. ;( சூட்டுக்கு பாட்டில் உருகினாலும் உருகும், என் வேலை வீணாகிரும் என்று பட்டதால்... பூ வாஸ் போல ஆரம்பித்து இருக்கிறேன். பொறுமையா வேலையை முடிச்சு பார்வைக்கு விடுறேன். சுவாரசியமா இருக்கு வேலை.

    ReplyDelete
  3. வாங்கிரலாம். வாங்கினா எப்பிடி ரீசைக்கிள் ஆகும் என்று பொறுமையாக சேர்க்கிறேன். ;) ///நானும் இதே தான் நினச்சேன்...ஆனாலும் இத்தனை ஸ்பூன் collect பண்ண எத்தன நாள் ஆகுமோ...வீட்டை சுத்து சுத்தி தேடினாலும் மூணு ஸ்பூனுக்கு மேல கிடக்கல...Flower vase சீக்கிரம் செஞ்சு போடுங்க..:-)

    ReplyDelete
  4. சூப்பர் ... அருமையாக இருக்கிறது...

    ReplyDelete
  5. super o super ...gomathi,naanum try panni parkkuren..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...